ஆடைகள் ★ குழந்தைகளுக்கான பொருள்கள் ★ அழகுப் பொருள்கள் ★ மொபைல் சார்ந்த பொருள்கள் ★ நகைகள், சமையலறைப் பொருள்கள் ★ இசைக் கருவிகள் ★ கணினி ★ மடிக்கணினி ★ கணினி சார்ந்த உதிரி உறுப்புகள் ★ காலணிகள் ★ கைக்கடிகாரங்கள் ★ பொம்மைகள் ★ ஸ்டேஷனரி பொருள்கள் ★ உடல்நலன் சார்ந்த பொருள்கள் ★ மின்புத்தகங்கள் ★ அச்சுப் புத்தகங்கள் ★ கைவினைப் பொருட்கள் ★ மின்னணு சாதனங்கள் ★ ஓவியங்கள், காலணிகள், கைப்பைகள், மளிகைச் சாமான்கள்..
➤ இப்படி எண்ணற்ற பொருள்களை அமேசான் வாயிலாக சந்தைப் படுத்தும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
➤ பயிற்சியின்போது, மின்னூல் (இ-புக்) பதிப்பிப்பது எப்படி?
➤ அமேசான் கிண்டில் கருவி, புத்தகத்தை மின்னூல் ஆக மாற்றுவது எப்படி?
➤ மின்னூலை அமேசானில் விற்பது எப்படி?
➤ அமேசானில் நம் பொருட்களை உள்ளீடு செய்வது எப்படி?
➤ வாடிக்கையாளர்களிடம் பொருட்கள் எப்படி டெலிவரி செய்யப்படுகின்றன?
➤ நமக்கு சேர வேண்டிய பணம் எப்படி வழங்கப்படுகிறது?
➤ அமேசானுடன் நம் வங்கிக் கணக்கை இணைப்பது எப்படி?
➤ அமேசான் வழங்கும் சேவைகள்.
➤ அமேசானில் உள்ள பிற வாய்ப்புகள்.
➤ இவை அனைத்தைப் பற்றிய விளக்கங்களும் இடம் பெறும்.
✔Date: 16-02-2020, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை
✔Address: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை – 6.
✔ Fee: ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)
Contact : 99401 89433