உங்கள் வாழ்வின் திருப்புமுனைக்கான சிறப்பு அழைப்பிதழ் .
"திட்டமிடுங்கள் ஆனந்தமாய் வாழுங்கள்"
உங்கள் வாழ்வின் புதிய பாதையை உருவாக்க அன்புடன் அழைக்கிறோம் .
- இந்நிகழ்ச்சி சரியாக மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும்.
- உங்கள் குடும்பத்திற்கான ஓர் முக்கிய நிகழ்ச்சி, ஆதலால் கணவன் & மனைவி சேர்ந்து கலந்துகொள்ளுங்கள். (தனியாக வரவேண்டாம்)
- கணவன் , மனைவி இருவரும் தனித்தனியாக டிக்கெட் பதிவு செய்து கொள்ளுங்கள்.
- டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.