14th Digital Marketing Workshop in Chennai by Lead Academy
Course Content,
நாள் ஓன்று – 22/02/2020 (Saturday)
- SEO – செய்வது எப்படி?
- Google My Business பயன்படுத்துவது எப்படி?
- Google Analytics & Google Webmasters பயன்படுத்தும் முறைகள்?
- Keyword Analysis பற்றிய விளக்கங்கள்.
- YouTube வழியாக காட்சிப்படுத்துவது எப்படி?
- SEM- Search Engine Marketing மூலம் நம் பொருட்களை சந்தைப்படுத்துதல்.
- Blogger – உருவாக்குவது எப்படி?
- Content Marketing மூலம் சந்தைப்படுத்துதல்.
நாள் இரண்டு – 23/02/2020 (Sunday)
- SMO – Facebook Marketing, Twitter Marketing, Instagram, LinkedIn Marketing மூலம் உங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவது எப்படி?
- Off Page SEO மற்றும் Back-link உருவாக்குவது எப்படி?
- Ad-words
- E-mail Marketing
- SMS Marketing
- Whats App Marketing
இணையம் வழி நமது பொருட்கள், சேவைகளை சந்தைப்படுத்த உதவும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இரண்டு நாள் சிறப்பு பயிற்சி.
Date: 22-02-2020 (சனிக்கிழமை) & 23-02-2020 (ஞாயிற்றுகிழமை),
Timing: காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை
Address: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை – 6.
Fee: ரூ.1800/- For Two days (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)
Contact: 99401 89433