16th Digital Marketing Workshop in Chennai by Lead Academy
உங்கள் தொழிலை இன்றய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளர்ச்சி அடைவதற்கு திட்டமிட ஓர் சிறந்த வாய்ப்பு
Course Content,
1. SEO – செய்வது எப்படி?
2. Google My Business பயன்படுத்துவது எப்படி?
3. Google Analytics & Google Webmasters பயன்படுத்தும் முறைகள்?
4. Keyword Analysis பற்றிய விளக்கங்கள்.
5. YouTube வழியாக காட்சிப்படுத்துவது எப்படி?
6. SEM- Search Engine Marketing மூலம் நம் பொருட்களை சந்தைப்படுத்துதல்.
7. Blogger – உருவாக்குவது எப்படி?
8. Content Marketing மூலம் சந்தைப்படுத்துதல்.
9. SMO – Facebook Marketing, Twitter Marketing, Instagram, LinkedIn Marketing மூலம் உங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவது எப்படி?
10. Off Page SEO மற்றும் Back-link உருவாக்குவது எப்படி?
11. Ad-words
12. E-mail Marketing
13. SMS Marketing
14. Whats App Marketing
இணையம் வழி நமது பொருட்கள், சேவைகளை சந்தைப்படுத்த உதவும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இரண்டு நாள் சிறப்பு பயிற்சி.
Date: 21-03-2020 (சனிக்கிழமை) & 22-03-2020 (ஞாயிற்றுகிழமை)
Timing: காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை
Address: லீட் அகாடமி, 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை – 6.
Fee: ரூ.1800/- (தேநீர், மதிய உணவு உட்பட)
Call Now: 99401 89433